×

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 31-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்.: தமிழக அரசு

சென்னை: 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31- நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 43,051 முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Tags : Children Under ,Government of Tamil Nadu , Polio Vaccine Camp for Children Under 5 Years on 31st January: Government of Tamil Nadu
× RELATED டிஎன்பிஎஸ்சி செயலாளர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு