×

விவசாயிகளை சிறையில் அடைக்கும் அதிமுக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை: விவசாயிகளை சிறையில் அடைக்கும் அதிமுக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. திருவாரூரில் 5 விவசாயிகளை விடியற்காலை 5 மணிக்கு அவரவர் வீடுகளில் போலீசார் கைது செய்துள்ளனர், கொலை முயற்சி உள்பட பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிந்து 5 பேரை சிறையில் அடைந்துள்ளனர் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Tags : Marxist Communist Party , Farmers, Prison, AIADMK, Marxist Communist, condemnation
× RELATED தொகுதி பங்கீடு..: திமுகவுடன்...