×

ஜெ.நினைவிடத் திறப்பு விழாவில் நேற்று உயிரிழந்த 2 பேருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கிய ஓபிஎஸ்,ஈபிஸ்

சென்னை: ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவில் பங்கேற்ற 2 அதிமுக பிரமுகர்கள் மரணமடைந்ததற்கு ஓபிஎஸ்,ஈபிஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். விழாவில் மாரடைப்பால் இறந்த மூக்கன், விபத்தில் இறந்த மாரியப்பன் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவியை அவர்கள் வழங்கியுள்ளனர்.


Tags : OBS ,Ebis , Rs. 3 lakh sponsored by OBS, EPS
× RELATED புதுச்சேரியில் நேற்று திடீரென...