×

சசிகலாவுக்கு தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் 3 நாட்களில் டிஸ்சார்ஜ்: விக்டோரியா மருத்துவமனை தகவல்

பெங்களூர்: கொரோனா தொற்று இல்லாத நிலை 3 நாட்கள் தொடர்ந்தால் வரும் 31ம் தேதி சசிகலா வீடு திரும்புவார் என்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை புதிய தகவல் தெரிவித்துள்ளது. சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sasikala: Victoria Hospital Info , Sasikala, Victoria Hospital, information
× RELATED மக்களவை தேர்தலில் பூத் ஏஜெண்டாக...