×

டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது மீண்டும் போலீசார் தடியடி

டெல்லி: டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது மீண்டும் போலீசார் தடியடி நடத்தினர். செங்கோட்டை பகுதியை முற்றுகையிட்ட விவசாயிகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.


Tags : struggle ,Delhi , Police strike again on farmers involved in Delhi struggle
× RELATED டெல்லியில் 84-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்