×

டெல்லி விமான நிலையத்தில் இரு உகாண்டா நாட்டவர்களிடம் இருந்து சுமார் 9.8 கிலோ ஹெராயின் பறிமுதல்

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இரு உகாண்டா நாட்டவர்களிடம் இருந்து சுமார் 9.8 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் சமீபத்திய காலங்களில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலில் இதுவும் ஒன்றாகும். மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Ugandans ,Delhi airport , Seizure of about 9.8 kg of heroin from two Ugandans at Delhi airport
× RELATED டெல்லி விமான நிலையத்தில் ரூ4 கோடி ‘ஹெராயின் கேப்சூல்’ பறிமுதல்