×

காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி இளைஞர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

தென்காசி: அம்பாசமுத்திரம் அருகே காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி இளைஞர் ஆனந்தராஜா(27) செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். செல்போன் கோபுரத்தில் ஏறிய இளைஞரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர்.


Tags : cell phone tower , The young man climbed the cell phone tower and struggled to keep up with his girlfriend
× RELATED செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு