×

புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: கோட்டைப்பட்டினம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். புதுக்குடி என்ற இடத்தில் நடந்த விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.Tags : road accident ,Pudukkottai , 3 killed in road accident near Pudukkottai
× RELATED சென்னையில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு