×

ஆளுநர் கிரண்பேடியின் மோசமான நடவடிக்கையால் புதுச்சேரி வளர்ச்சி பாதிப்பு.: அமைச்சர் கந்தசாமி

புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடியின் மோசமான நடவடிக்கையால் புதுச்சேரி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கந்தசாமி கூறியுள்ளார். புதுச்சேரி வளர்ச்சி பணிகளுக்கு கிரண்பேடி தடையாக இருந்ததுதான் திமுகவின் வருத்தத்திற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Kiranpedi ,Puducherry ,Kandasamy , Puducherry development affected by Governor Kiranpedi's misconduct: Minister Kandasamy
× RELATED கிரண்பேடியுடன் புதுச்சேரி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு