×

ஞானதேசிகன் மறைவு தமிழகத்தில் தேசிய சிந்தனைக்கு இழப்பு.: வானதி ஸ்ரீனிவாசன் இரங்கல்

சென்னை: பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், பி.எஸ்.ஞானதேசிகன் உடலுக்கு மரியாதையை செய்துள்ளார். ஞானதேசிகன் மறைவு தமிழகத்தில் தேசிய சிந்தனைக்கு இழப்பு. மேலும் சட்டக்கல்லூரி மாணவியாக 10 ஆண்டுகாலம் அவருடைய அலுவலகத்தில் வேலை செய்தேன் என வானதி ஸ்ரீனிவாசன் க்கோரியுள்ளார்.


Tags : demise ,Gnanadesikan ,Vanathi Srinivasan ,Tamil Nadu , Gnanadesikan's demise is a loss to national thought in Tamil Nadu: Vanathi Srinivasan condolences
× RELATED தேசிய மக்கள் சிந்தனை பேரவை ஆர்ப்பாட்டம்