×

எடப்பாடியில் இருந்து சேலம் சென்ற திமுகவினர் போலீசால் தடுத்து நிறுத்தம்

சேலம்: எடப்பாடி, கொங்கணாபுரத்தில் இருந்து சேலம் சென்ற திமுகவினர் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். திமுகவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்தி மண்டபத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

Tags : DMK ,Edappadi ,Salem , Salem, DMK
× RELATED திமுகவில் இணைந்த பாமகவினர்