×

தமிழகத்தில் இன்று மேலும் 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 15 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 15 பேர் உயிரிழந்தனர். சென்னையில் இன்று மேலும் 356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 4 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இன்று 1,426 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,938ஆக உள்ளது.

Tags : Corona ,Tamil Nadu , Corona
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி