×

தமிழகம் முழுவதும் கனமழையால் இதுவரை 11 பேர் உயிரிழப்பு

சிதம்பரம்: தமிழகம் முழுவதும் கனமழையால் வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும், நீரில் மூழ்கியும் இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். சிதம்பரம் அருகே கிள்ளையில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி கனகம்(65) உயிரிழந்தார். கனமழை காரணமாக சுவர் இடிந்ததால் இடிபாடுகளில் சிக்கி கனகம் உயிரிழந்தார்.

Tags : Tamil Nadu , Heavy rain, casualties
× RELATED தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...