×

சட்டபடிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்: தமிழக அரசு வழங்கறிஞர்

டெல்லி: சட்டபடிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தமிழக அரசு வழங்கறிஞர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரியர் தேர்வுகள் நடத்துவது குறித்து  சிண்டிகேட் குழு முடிவு எடுக்கும் என தமிழக அரசு தலைமை வழங்கறிஞர் விஜயநாராயணன் தெரிவித்துள்ளார்.


Tags : Aryan ,syndicate meeting ,Government of Tamil Nadu , Law Studies, Aryan Exam, Syndicate, Government of Tamil Nadu
× RELATED அஞ்சல்துறை தேர்வுகளில் மீண்டும்...