×

ராமேஸ்வரம் தீவில் இரவு பகலாக தொடர்ந்து மழை; குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவில் இரவு பகலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் பாம்பனில் வரலாறு காணாத சூறைக்காற்று வீசுகிறது.பாம்பன் தெற்குவாடி கடற்கரை ஓரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது. ராமேஸ்வரம் தீவு பகுதியில் 26 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Tags : areas ,Rameswaram Island , Day and night rain on Rameswaram Island; Seawater seeps into residential areas
× RELATED கறம்பக்குடி பகுதிகளில் தொடர் மழை..!...