×

புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை

சென்னை: புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. சென்னை, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

Tags : Vidya Vidya ,districts ,storm ,Tamil Nadu , Vidya Vidya rains in various districts of Tamil Nadu due to Purivi storm
× RELATED செங்கை, காஞ்சி மாவட்டங்களில் விடிய...