×

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ராமதாஸ் வாழ்த்து

சென்னை: தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது டிவிட்டர் பதிவில் கூறியிருப் பதாவது:  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதுமுக வீரராக களமிறங்கி இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்த  சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜனுக்கு வாழ்த்துகள். மட்டைப் பந்து போட்டிகளில் அவர் புதிய சாதனைகளை படைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Natarajan , Ramadas to cricketer Natarajan Congratulations
× RELATED கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்... நடராஜன் உற்சாக பேட்டி