×

மாதந்திர உதவித்தொகை உயர்த்தக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் போராட்டம்

சேலம்: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரியலூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாதந்திர உதவித்தொகை உள்ளிட்ட பவ்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை, சத்தியமங்கலம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Tags : protests ,places ,People with Disabilities Association ,Tamil Nadu , Tamil Nadu, places, Association of the Handicapped, struggle
× RELATED காரைக்குடியில் திமுக சார்பில்...