×

7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை தமிழக அரசு தகவல்

மதுரை: அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி வழங்கப்படும் மருத்துவ இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழகஅரசு கூறியுள்ளது. 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத்  தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Government ,Tamil Nadu , Government of Tamil Nadu gives priority to students who have missed the consultation in the 7.5 percent reservation
× RELATED 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நிலையான...