×

வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும். நாளை மாலை அல்லது இரவு திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Bay of Bengal , Bay of Bengal, Deep Depression, Weather Center, Information
× RELATED நாளையுடன் வடகிழக்கு பருவமழை நிறைவுபெற வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்