×

பரமக்குடி அருகே யூனியன் அலுவலகத்தில் மோடியின் புகைப்படத்தை வைக்க கோரி பாஜகவினர் சாலை மறியல்

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே யூனியன் அலுவலகத்தில் மோடியின் புகைப்படத்தை வைக்க கோரி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். போகலூர் யூனியன் அலுவலகம் வழியாக சென்ற ஏ.பி.டி.ஓ. வாகனத்தை பாஜகவினர் வழிமறித்து தாக்குதல் நடத்தினர். வாகனத்தின் முன்புறம் இருந்த தமிழக அரசு முத்திரையை பாஜக தொண்டர் ஒருவர் அவமரியாதை செய்தார்.


Tags : BJP ,Modi ,Paramakudi ,union office , BJP roadblock demanding photo of Modi at union office near Paramakudi
× RELATED விபத்தில் பலியான வாலிபர் சடலத்துடன் சாலை மறியல்