×

பட்டியலினத்தவர், பழங்குடியினர் கல்விகற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்கு: ராகுல் காந்தி கருத்து

டெல்லி: பட்டியலினத்தவர், பழங்குடியினர் கல்விகற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்காக உள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார். எஸ்.சி,எஸ்.டி. மாணவர்கள் கல்வி உதவித்தொகையை மத்தியஅரசு நிறுத்திவைத்துள்ளதாக வெளியானதகவல் பற்றி கருத்து கூறியுள்ளார்


Tags : BJP ,Scheduled Tribes ,Rahul Gandhi , The BJP's goal is to ensure that the Scheduled Tribes are not educated: Rahul Gandhi
× RELATED வாக்காளர் தின விழிப்புணர்வு...