×

பொழிலன் மீது வழக்கு பதிவு செய்த தமிழக அரசுக்கு கீ.வீரமணி கண்டனம்

சென்னை: பொழிலன் மீது வழக்கு பதிவு செய்த தமிழக அரசுக்கு திராவிட கழக தலைவர் கீ.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். பொழிலன் எழுதிய வேதவெறி இந்தியா நூலுக்கு தடைவிதித்து தமிழக அரசு ஆரியத்தின் குரலாக மாறலாமா? என கீ.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசின் நடவடிக்கை ஆரியத்தை திருப்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது என கீ.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : K. Veeramani ,government ,Tamil Nadu ,Pozhilan , K. Veeramani condemns the Tamil Nadu government for registering a case against Pozhilan
× RELATED தொண்டறச் செம்மல் மருத்துவர் சாந்தா...