×

வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு குறையும் நிவர் புயல்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: நிவர் புயலானது வட தமிழக கடலோர பகுதிகளில் மையம்கொண்டுள்ளது. இது சென்னைக்கு 95 கி.மீ.தொலைவிலும் புதுச்சேரிக்கு 85 கி.மீ. தொலைவிலும் உள்ளது என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு குறையும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 6 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

Tags : Nivar ,Chennai Meteorological Center , Nivar storm moving in northwest direction and weakening further: Chennai Meteorological Center information
× RELATED டெல்டாவை அடுத்தடுத்து தாக்கிய நிவர்......