×

சென்னையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் வலியுறுத்தியுள்ளார்.  குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை அரசு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Vijayakanth ,Chennai , Vijayakantha's request to carry out rescue operations on a wartime basis in Chennai
× RELATED சசிகலா விவகாரத்தில் அதிமுக விரைவில்...