×

கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டாரங்களில் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவர் புயல் தாக்கம் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : places , Cossack River, flood risk, warning
× RELATED புழல் ஏரியில் இருந்து நீர்...