×

நிவர் புயலின் நகரும் வேகம் 16 கி.மீ. வேகத்தில் இருந்து 13 கி.மீ ஆக குறைந்தது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: நிவர் புயலின் நகரும் வேகம் 16 கி.மீ. வேகத்தில் இருந்து 13 கி.மீ ஆக குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையை நோக்கி நிவர் புயல் நகர்ந்து வருகிறது. சென்னையில் தற்போது 20 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது எனவும் கூறியுள்ளது.


Tags : storm ,Nivar ,Meteorological Center , The moving speed of Nivar storm is 16 km. Decreased speed to 13 km / h: Meteorological Center
× RELATED சின்னமனூரில் ஆமை வேகத்தில் நகரும்...