×

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் நாளையும் பொது விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் புதுச்சேரி அருகே இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : holiday ,storm ,Pondicherry ,Nivar , NET exam, public holiday announcement in Pondicherry tomorrow due to postponement storm
× RELATED பொங்கல் விடுமுறையால் படகு குழாமில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்