×

டிசம்பர் 1-ம் தேதிக்குள் மருத்துவ கல்லூரிகளை திறக்க மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு

டில்லி: மருத்துவ கல்லூரிகளை டிசம்பர் 1-ம் தேதிக்குள் திறக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மருத்துவ கல்லூரிகளை திறக்கவேண்டும் என மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதரத்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 2020 -21 ம் கல்வி ஆண்டிற்க்கான முதுநிலை நீட் தேர்வை மார்ச் -ஏப்ரலில் நடத்தவும் அறிவுத்தப்பட்டுள்ளது.


Tags : Department of Health ,colleges , Federal Department of Health orders states to open medical colleges by December 1st
× RELATED கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார துறை செயலாளர்