×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அகமது பட்டேல் காலமானார்

ஹரியானா: கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அகமது பட்டேல் காலமானார். ஹரியானாவில் குறுகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அகமது பட்டேலின் உயிர்ப்பிரிந்தது. குஜராத்தில் இருந்து தேர்வான மாநிலங்களவை எம்.பி.அகமது பட்டேல் தனது 71 வது வயதில் காலமானார்.


Tags : Ahmed Patel ,Congress , Ahmed Patel, the leader of the Corona-affected Congress party, has passed away
× RELATED கொரோனா தடுப்பூசி முதலில் பிரதமர்...