×

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி செம்பரம்பாக்கம் ஏரியில் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி செம்பரம்பாக்கம் ஏரியில் நேரில் ஆய்வு செய்தார். தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.24 அடிக்கும் மேல் உயர்ந்ததை அடுத்து ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர்; 22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும் என கூறினார்.

Tags : Maheshwari ,Kanchipuram District ,Sembarambakkam Lake , Kanchipuram District Collector Maheshwari Sembarambakkam aerial inspection
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில்...