×

முதல்வர் பங்கேற்க இருந்த கொரோனா ஆய்வு கூட்டங்கள் ஒத்திவைப்பு

சென்னை: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 27-ம் தேதி முதல்வர் பங்கிருக்க இருந்த கொரோனா ஆய்வு கூட்டங்கள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக முதல்வரின் ஆய்வு கூட்டங்கள் ஒத்தி வைக்கபட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கபட்டுள்ளது.


Tags : corona review meetings ,Chief Minister , Postponement of corona review meetings in which the Chief Minister was to attend
× RELATED பேரூராட்சி பணியாளர்கள் அறிவித்த தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு