×

தொலைபேசியில் இருந்து அலைபேசிக்கு அழைக்க '0'கட்டாயம்

டெல்லி:தொலைபேசியில் இருந்து அலைபேசிக்கு அழைக்க எண்களுக்கு முன்பாக ஜீரோவை இணைப்பது கட்டாயம் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது. ஜனவரி 1 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளதாக ட்ராய் அறிவிப்பு விடுத்துள்ளது.


Tags : Forced '0' to call from phone to mobile
× RELATED திடீரென கரண்ட் கட் செல்போன் வெளிச்சத்தில் நடந்த அமைச்சர் விழா