×

ஈரோடு அருகே தாடியை கிண்டல் செய்த நண்பரை கொன்றவர் கைது

ஈரோடு: தாடி வைத்திருந்ததை கிண்டல் செய்த நண்பரை கத்தியால் குத்திக் கொன்ற கட்டுமான தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். தாடி வைத்திருந்ததை கிண்டல் செய்த பெருமாளை தொழிலாளி லட்சுமணன் கொலை செய்துள்ளார். கோவிலுக்காக நேர்ந்து இருந்த நிலையில் தாடியை விமர்சித்ததால் கொன்றதால் லட்சுமணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.


Tags : Erode , Man arrested for killing friend who teased beard near Erode
× RELATED தோழி சாய்ஸ்