×

சென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 30 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் காணிக்கையாக வழங்கப்பட்டது

சென்னை : சென்னை தியாகராய நகர் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 30 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் காணிக்கையாக வழங்கப்பட்டது. தங்க கிரீடத்தை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியதை சேகர் ரெட்டி பெற்றுக் கொண்டார்.

Tags : Chennai ,Nagar Tirupati Devasthanam , T.Nagar, Tirupati, gold crown, as a gift
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...