×

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் மழைநீர்

சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் மழைநீர் புகுந்தது. காவல்நிலையம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போலீசார் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையால் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து மக்கள் தவிப்புக்குள்ளாகினர்.


Tags : Chemmancheri ,police station ,Chennai , Chennai, heavy rain, Chemmancheri police station, rainwater
× RELATED செம்மஞ்சேரியில் 4 நாட்களாக மின் இணைப்பு வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதி