×

மழை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படுவது தாமதம்

சென்னை: பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படுவது தாமதமாகியுள்ளது. பெங்களூரு, சேலம், புனே, ஹவுகாத்தி, அந்தமான், டெல்லி, லண்டன், தோகா விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து தாமதமாக சென்றன.Tags : Flights ,Chennai Airport , Flights from Chennai Airport have been delayed due to heavy rains
× RELATED சென்னை விமான நிலையம் திறப்பு 2 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது