×

தி.மலையில் தொடர்ந்து 8-வது முறையாக கிரிவலத்துக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தொடர்ந்து 8-வது முறையாக கிரிவலத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த பங்குனி மாதம் முதல் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தொடர்ந்து தடை உள்ளது.


Tags : Thiruvananthapuram , Collector orders ban on Kiriwalam for the 8th consecutive time in Thiruvananthapuram
× RELATED திருவேங்கடத்தில் பரிதாபம் மின்சாரம்...