×

திருப்பரங்குன்றம் அருகே திருள்ளுவர் மற்றும் நந்தனார் சிலைகள் கண்டுபிடிப்பு

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருள்ளுவர் மற்றும் நந்தனார் சிலைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 4 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட பலகைக்கல்லில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருந்தன. சிலைகளில் திருவள்ளுவர் மற்றும் நந்தனாரின் பெயர்களும் பொறிக்கப்பட்டு உள்ளன.Tags : Thirulluvar ,Nandanar ,Thiruparankundram , Discovery of Thirulluvar and Nandanar statues near Thiruparankundram
× RELATED இந்திய அரசிடம் இன்று 6 சிலைகள்...