×

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை தொடங்கியது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை தொடங்கியது. வரும் 30-ம் தேதி தேவரின் 58-வது குருபூஜை மற்றும் 113-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையே, முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி பால் குடம் கொண்டு செல்ல காவல்துறை அனுமதிக்காததால் 500-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.Tags : Muthuramalinga Thevar ,Gurupuja , Muthuramalinga Thevar started Gurupuja in green
× RELATED கிரீன் சேலஞ்ச் மரக்கன்றுகள் நட்டார் அமிதாப்