×

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 37-வது கூட்டம் காணொலியில் தொடங்கியது

சென்னை: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 37-வது கூட்டம் நவீன்குமார் தலைமையில் காணொலியில் தொடங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 


Tags : meeting ,Cauvery Water Regulatory Commission , The 37th meeting of the Cauvery Water Regulatory Commission began on video
× RELATED டெல்லியில் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு 38வது கூட்டம்