×

பிரதோஷம், பவுர்ணமியையொட்டி நாளை முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

வத்திராயிருப்பு, :பிரதோஷம், பவுர்ணமியையொட்டி நாளை முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நாளை முதல் விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சதுரகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து ஓடைகளில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்தால் பக்தர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

Tags : Devotees ,Pradosh ,Pavurnami , Pradosham, Pavurnami, Sathuragiri Temple, Devotees, Permission
× RELATED பக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்!: புகைப்படங்கள்