×

கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு..!!

ஹைதராபாத்: கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2,200 கனஅடியாக இருந்த நீர்திறப்பு வினாடிக்கு 2,800 கனஅடியாக அதிகரித்துள்ளது. சென்னை குடிநீருக்காக திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் 2 டி.எம்.சி. அளவு தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.


Tags : Kandaleru Dam ,Chennai , Kandaleru Dam, Chennai Drinking water, increase in water level
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து...