×

பெங்களூரிலிருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 10 டன் குட்கா பறிமுதல்

வேலூர்: பெங்களூரிலிருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீஸ் சோதனையில் குட்காவை பறிமுதல் செய்து ஓட்டுநர் அழகுராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Chennai ,Bangalore , Seizure of 10 tonnes of Gutka smuggled in a lorry from Bangalore to Chennai
× RELATED சென்னை அம்பத்தூரில் பல சரக்கு கடையில் 800 கிலோ குட்கா பறிமுதல்