×

ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பித்தர உச்சநீதிமன்றம் ஆணை

டெல்லி: கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பித்தர ஆணையிடப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணத்தை திருப்பித்தருமாறு விமான நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.


Tags : Supreme Court ,flights , Supreme Court orders refund of tickets on canceled flights
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...