×

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நடத்திய கூட்டத்தில் இந்தியில் பேனர் வைக்கப்பட்டிருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நடத்திய கூட்டத்தில் இந்தியில் பேனர் வைக்கப்பட்டிருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை எழுந்தள்ளது. தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும் புதுக்கோட்டை என எழுதப்பட்டுள்ளது. இதுவரை தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே மாவட்டத்தின் பெயர் எழுதப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக இந்தியிலும் மாவட்டத்தின் பெயர் எழுதப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

Tags : meeting ,Pudukkottai District Collector , Pudukkottai, in Hindi, banner, farmers shocked
× RELATED நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்