×

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை

மும்பை: மும்பையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சம்மனை தொடர்ந்து ஆஜரான தீபிகா படுகோனிடம் போதைப் பொருள் வாங்கினாரா? பயன்படுத்தினரா? என விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.


Tags : Deepika Padukone ,Narcotics Division , Bollywood actress Deepika Padukone is under investigation by the Narcotics Division
× RELATED போதை பொருள் விவகார விசாரணை தீபிகா...