×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங். கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டுராவ் சந்திப்பு..!!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டுராவ் சந்தித்து பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமியும் உடனிருந்தனர்.

Tags : MK Stalin ,DMK ,Dinesh Kundurao ,Meeting ,party ,Tamil Nadu , DMK leader MK Stalin meets Dinesh Kundurao
× RELATED கோவை மாநகரில் மு.க.ஸ்டாலின் பற்றி...