×

சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவிற்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவிற்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப்டம்பர் 27 முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் தினசரி விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செப்டம்பர்- 27 முதல் தினசரி விரைவு ரயில் இயக்கப்படும். மேலும் செப்டம்பர் 27 முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருவுக்கு  தினசரி இயங்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 


Tags : Kerala ,Chennai ,Karnataka ,Southern Railway Announcement , 3 special trains will run from Chennai to Kerala and Karnataka .: Southern Railway Announcement
× RELATED தென்மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு...