×

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க அக்.9 வரை அவகாசம்

சென்னை: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க அக்.9 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவகாசம் நீட்டிப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர இதுவரை 12,009 பேர் விண்ணப்பித்துள்ளனர் என உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Tags : University of Veterinary Sciences , Students have until Oct. 9 to apply for admission to the University of Veterinary Sciences
× RELATED நாடு முழுவதும் பொறியியல் மாணவர்...